astrology, jothidam

அருள்வாக்கு

அருள்வாக்கு சொல்வதென்பது ஒருவர் நம்மிடம் அவருடைய பிரச்சனைகளை பற்றி கேட்க வந்திருக்கிறார்கள் என்றால் அவர் இந்த காரியத்தைப்பற்றி கேட்கத்தான் வந்திருக்கிறார் என்று உறுதியாக கூற முடியும்.

இப்போது அருள்வாக்கு சொல்வது என்பது அதிக மாக ஜோதிடர்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள் ஜோதிடர்களுக்கு ஓர்ளவு குறி சொல்கிற பக்குவம் இருந்தால் மட்டுமே எதிரில் இருப்பவர் இன்ன காரியத்திற்காக வந்திருக்கிறார் என்று உறுதியாக கூற முடியும் .

குறி சொல்வதற்கு நிறைய உபாசனைகள் இருக்கின்றன .எல்லா உபாசனைகளும் கடந்த காலம் நிகழ்காலம் சொல்லும் ஆனால் எதிர்காலம் பற்றி உறுதியாக கூற முடியும் எதிர் காலம் பற்றி உறுதியாக சொல்ல வேண்டுமானால் அவர்களிடம் காளி உபாசனை இருந்தால் மட்டுமே உறுதியாக கூற முடியும் .

இன்னும் இத்தனை நாட்களுக்குள் உன்னுடைய பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்று உறுதியாக கூறுவார். அவரும் பல அருள்வாக்கு சொல்லும் முறைகளை கையாண்ட பிறகு காளி உபாசனைதான் அருள்வாக்கு சொல்வதற்கும் மற்ற எல்லா காரியங்களுக்கும் சிறந்தது என்று கூறுகிறார்கள். இப்படித்தான் அக்காலத்தில் உள்ளவர்கள் எல்லோரும் முன் கூட்டியே நடக்க விருப்பத்தை தெரிந்து கொண்டு அதன் படி செயல் படுவார்கள் .

குறி சொல்வதால் மற்றவர்கள் மனதில் இருப்பதை எளிதில் கண்டறிய முடியும். நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்திட விட முடியும்.

ஜோதிடர்கள் அருள்வாக்கு கூற அஞ்சன மை இந்த மையை நெற்றியில் இட்டுக் கொள்ள முக்கால நடப்பை பற்றி குறி சொல்லாம், அருள் வாக்கு கூறலாம்.

Call Now 97508 54043