astrology, jothidam

ஜோதிடம்

ஜாதகம் பற்றிய விளக்கம், வானவியல் சாஸ்திரம் அறிதல், கிரகங்கள் பற்றிய விளக்கம், ராசி மற்றும் நட்சத்திர விளக்கம், பஞ்சாங்கம் அறிதல், திதிகள், நாட்கள் விளக்கம், லக்னம், ராசி, நட்சத்திரம் கணித்தல், ஜாதக கட்டம் எழுதுதல், நவாம்சம் கண்டறிதல், அடிப்படை ஜாதக கணிதம், கிரக தசைகள் அறிதல். கிரகங்களின் தன்மைகள் அறிதல், தோஷங்கள் பற்றிய விளக்கம், பொருத்தங்கள் பற்றிய விளக்கம், பத்து பொருத்தம் அறிதல், குறிப்பாக ரஜ்ஜி பொருத்தம் விளக்கம் உதாரண ஜாதகங்களுடன். பொது பலன்கள் அறிதல், கிரக பெயர்ச்சிகள் பற்றிய விளக்கம் இவை அனைத்திற்கும் ஜோதிட பலன் கூறுவர்

ஜோதிடம் என்பது எதிர்காலத்தை பற்றியும், நமக்கு நடக்க இருக்கும் நல்ல மற்றும் கெட்ட விசயங்களையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள கால கடவுள் கொடுத்த அற்புத சாஸ்திரமாகும். இந்த ஜோதிடத்தை நம் முன்னோர்கள் எந்த வித அறிவியல் உதவியும் இன்றி கிரகங்களின் அமைப்பு, தன்மைகள் ஆகியவற்றை கொண்டு வரையறுத்தனர். இந்த ஜோதிடம் எனபது பன்னிரு பாவங்களையும் கிரகங்கள் எந்த இடத்தில உள்ளன என்பது பற்றியும் அறிந்து அதற்க்கு ஏற்றவாறு மனிதனின் வாழ்க்கை செல்லும் என்பதை காட்டும்…

இதில் பாரம்பரியம் எண்ணும் முறை அடிப்படை ஜோதிட முறை என்றே கூறலாம், காரணம் 12 ராசி, 12 லக்னம், 27 நட்சத்திரம் என்ற பொதுதன்மையான விசயங்களை அடிப்படையாக கொண்டு பலன் கூறுவதாக உள்ளது.

❖ அஷ்டமங்கலம் பிரசன்னம்
❖ தாம்பூல பிரசன்னம்
❖ தோஷமும் பரிகாரமும்
❖ ஜாமக்கோள் பிரசன்னம்
❖ சோழி பிரசன்னம்
❖ துல்லியமாக ஜாதகப் பலன் அறிதல்

ஹோமம் & யாகம்

Call Now 97508 54043